Maths Tamil Medium - Online Test

Q1. f மற்றும் g என்பன முறையே m மற்றும் n படியுள்ள பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் h(x) = (f ° g) (x) எனில், h −ன் படியானது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. sin−1x + sin−1y = 2π/3; எனில் cos−1 x + cos−1 y என்பதன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q3. செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு
Answer : Option C
Explaination / Solution:



Q4.

 மற்றும்  ஆகியவை அமைக்கும் தளத்தில்  அமைந்துள்ளது எனில்,

Answer : Option C
Explaination / Solution:



Q5.
t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t2 – 2t – 8 எனக்கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்
Answer : Option B
Explaination / Solution:



Q6. u(x,y) = ex2+y2 , எனில்  –ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q7. ஒவ்வொரு n Z–க்கும்  இன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q8.  எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி
Answer : Option C
Explaination / Solution:



Q9.
ஒரு விளையாட்டில் அறுபக்க பகடையை விளையாடுபவர் உருட்டுகிறார். பகடை எண் 6–ஐக் காட்டினால், விளையாடுபவர் ₹ 36 வெல்லுவார், இல்லையெனில்k2, தோற்பார். இங்கு k என்பது பகடை காட்டும் எண். k = {1, 2, 3, 4, 5}. விளையாட்டில் எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை
Answer : Option B
Explaination / Solution:



Q10. பின்வருபவைகளில் எது ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.