Maths Tamil Medium - Online Test

Q1. (1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் yஅச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 −5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ −ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.  மற்றும்  என்பன இணை வெக்டர்கள் எனில் –ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q3.
ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.
Answer : Option B
Explaination / Solution:



Q4. 31–ன் 5ஆம் படி மூல சதவீதப் பிழை தோராயமாக, 31–ன் சதவீதப் பிழையைப் போல் எத்தனைமடங்காகும்?
Answer : Option B
Explaination / Solution:



Q5.  இன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q6. y = A cos(x + B), இங்கு A, B என்பன எதேச்சை மாறிலிகள் எனும் சமன்பாட்டைக் கொண்ட வளைவரை குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாடு
Answer : Option B
Explaination / Solution:



Q7.

2l நீளமுள்ள ஒரு கம்பி சமவாய்ப்பு முறையில் இரு துண்டாக உடைந்தது. இரு துண்டுகளில் குட்டையானதற்கான நிகழ்தகவு அடர்த்தி சார்பு


எனில் குட்டையானப் பகுதிக்கான சராசரி மற்றும் பரவற்படி முறையே,
Answer : Option D
Explaination / Solution:



Q8. கழித்தலின் கீழ் பின்வரும் கணம் அடைவு பெறவில்லை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. A என்ற 3 × 3 பூச்சியமற்றக் கோவை அணிக்கு AAT =ATA மற்றும் B = A−1AT என்றவாறு இருப்பின், BBT
Answer : Option C
Explaination / Solution:



Q10.  ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution: