Maths Tamil Medium - Online Test

Q1. [0, 2π] −ல் sin4 x − 2sin2 x + 1 − நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை
Answer : Option A
Explaination / Solution:



Q2. சில x க்கு cot−1 x = 2π/5 எனில், tan−1 xன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. நேர்க்கோடு 2x + 4y = 3−க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு
Answer : Option A
Explaination / Solution:



Q4. ,   என்பன  எனுமாறுள்ள ஓரலகு வெக்டர்கள் எனில் மற்றும்  ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம்
Answer : Option A
Explaination / Solution:



Q5.
y2xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
Answer : Option D
Explaination / Solution:



Q6. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு x0இலிருந்து x0 + dx ஆக மாறும்போது அதன் வளைபரப்பு S = 6x2 இல் ஏற்படும் மாற்றம்
Answer : Option B
Explaination / Solution:



Q7.
y2 = 4x என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் இடையே பரப்பானது
Answer : Option C
Explaination / Solution:



Q9.
ஒரு கால்பந்தாட்ட அரங்கிற்கு ஒரே பள்ளியிலிருந்து நான்கு பேருந்துகள் 160 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. அப்பேருந்துகளில் முறையே 42, 36, 34, மற்றும் 48 மாணவர்கள் பயணிக்கின்றனர். சமவாய்ப்பு முறையில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வாறு சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பயணிக்கும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை X குறிக்கிறது என்க. நான்கு பேருந்து ஓட்டுனர்களில் ஒருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர் ஓட்டி வரும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை Y குறிக்கிறது என்க. இனி E (X) மற்றும் E(Y) முறையே
Answer : Option C
Explaination / Solution:



Q10. பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.