Maths Tamil Medium - Online Test

Q1.  என்ற வெக்டர் சமன்பாடு குறிக்கும் நேர்க்கோட்டின்  மீது உள்ள புள்ளிகள்
Answer : Option C
Explaination / Solution:



Q2.
ஏதேனும் ஒரு வருடம் t–ல் உள்ள P–ன் பெருக்க வீதமானது மக்கள் தொகைக்கு விகிதமாக அமையும் எனில், பின்னர்
Answer : Option A
Explaination / Solution:



Q3. 0 ≤ θ ≤ π மற்றும் x + (sin θ)y − (cos θ)z = 0, (cos θ)x y + z = 0, (sin θ)x + y z = 0 மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ −ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q4.  ன் எல்லா நான்கு மதிப்புகளின் பெருக்குத் தொகை
Answer : Option C
Explaination / Solution:



Q5.
(1, −2) என்ற புள்ளி வழியாகவும் (3, 0) என்ற புள்ளியில் xஅச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?
Answer : Option C
Explaination / Solution:



Q6.
ஆதியிலிருந்து (1,1,1) என்ற புள்ளிக்கு உள்ள தொலைவானது x+y+z+k=0 என்ற தளத்திலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தொலைவில் பாதி எனில், kன் மதிப்புகள்
Answer : Option D
Explaination / Solution:



Q7.
t எனும் நேரத்திற்குப் பிறகு மீதமுள்ள ஒரு பொருளின் அளவு P ஆகும். பொருள் ஆவியாகும் வீதமானது அந்நேரத்தில் மீதமிருக்கும் பொருளின் அளவிற்கு விகிதமாக அமைந்துள்ளது எனில், பின்னர்
Answer : Option B
Explaination / Solution:



Q8. ஒரு நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் விரிவுபடுத்தப்பட்ட அணியானது  மற்றும் தொகுப்பானது எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும் எனில்,
Answer : Option D
Explaination / Solution:



Q9. ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும்  எனில், k−ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q10. (−2, 0) −இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = −9/2 −க்கும் இடையேயான தூரத்தைப் போல் 2/3 மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை
Answer : Option C
Explaination / Solution: