Maths Tamil Medium - Online Test

Q1.
இரு நாணயங்கள் சுண்டப்படுகின்றன. முதல் நாணயத்தில் தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.6 மற்றும் இரண்டாவது நாணயத்தின் மூலம் தலை கிடைக்க நிகழ்தகவு 0.5 ஆகும். சுண்டி விடுதலின் முடிவுகள் சார்பற்றவை எனக் கருதுக. X என்பது மொத்த தலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்க. E (X) –ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q2. பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F பெற்றிருக்கும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. A, B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. |z| = 1 எனில் −ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q5. x3 + 2x + 3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு
Answer : Option A
Explaination / Solution:



Q6. x = 1/5 எனில், cos (cos−1 x + 2 sin−1 x) −ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q7. x + y = 6 மற்றும் x + 2y = 4 என்ற நேர்க்கோடுகளை விட்டங்களாகக் கொண்டு (6, 2) புள்ளிவழிச் செல்லும் வட்டத்தின் ஆரம்
Answer : Option B
Explaination / Solution:



Q8.  என்பன  எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று பூச்சியமற்ற வெக்டர்கள் எனில்ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q9.  ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. g(x,y) = 3x2 – 5y + 2y2, x(t) = et மற்றும் y(t) = cost , எனில் ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution: