Botany Tamil Medium - Online Test

Q1. பைலோஜெனியைத் தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுகின்றன?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. செல் சுழற்சியின் G1 நிலையில் செல் பகுப்பு வரையரைக்கப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. செல்லூலோசில் உள்ள β-D குளுக்கோஸ் அலகுகள் ஒன்றுடன் ஒன்று _______ பினணப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4.

கீழ்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

i) எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது.

ii) எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது.

iii) சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோ சைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம்

அமைந்துள்ளது.

iv) மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை. ஏனென்றால்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.

1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானதுஉயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது.

2) சவ்விடை வழிப்பாதை வாக்கு வோலை உள்ளடக்கியது.

3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.

4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால் பகுதி காணப்படுவதில்லை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.
இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. கப்பியின் விட்டம் 12 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமான இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
Answer : Option A
Explaination / Solution:

தாவரத்தின் உண்மையான வளர்ச்சி = குறிமுள் நகர்ந்த தூரம் × கப்பியின் ஆரம் / குறிமுள்ளின் நீளம்

கப்பியின் ஆரம் = கப்பியின் விட்டம் / 2 = 12/2 = 6

= (5 × 6) / 10 = 3 அங்குலம்