கீழ்கண்ட படத்தினை உற்று நோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) A, B மற்றும் C தண்டு நுனியின் ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.
ii) A- மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது.
iii) B- புறணியை உருவாக்குகிறது.
iv) C- புறத்தோலை உருவாக்குகிறது.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கருத்தில் கொள்க.
வசந்த காலத்தில் கேம்பியம்
i) குறைவான செயல்பாடு கொண்டது.
ii) அதிகப்படியான சைலக் கூறுகளை தோற்றுவிக்கின்றன.
iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.