Botany Tamil Medium - Online Test

Q1. ஆர்க்கி பாக்டீரியம் எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா இதற்கு எடுத்துக்காட்டு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. திரள் கனி இதிலிருந்து உருவாகிறது.?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. பூவிதழ் வட்டம் காணப்படுவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாடிக் செல் பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடை பெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையினால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. கைட்டின் என்பது β - 1, 4 கிளைகாசைடிக் பிணைப்பால் பிணைக்கப்பட்ட ______ அலகுகளின் நீண்ட பாலிமர் ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குல கற்றை காணப்படுவது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் , , , -யை கண்டறிக.


Answer : Option A
Explaination / Solution:
No Explaination.