பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு
1. சிட்ரஸ் நுனிஅடி இறப்பு
2. சாட்டை வால் நோய்
3. பழுப்புமையக் கருக்கல் நோய்
4. சிற்றிலை நோய்
(i) Mo
(ii) Zn
(iii) Cu
(iv) B
கூற்று
(A) : தைலகாய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு
காரணமாக உள்ளது.
காரணம்
(R) : PSI இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது
ஸ்டீ ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது.