அத்தியாயம் 8 : வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் - Online Test

Q1.
ஒரு வட்ட வடிவ வார்ப்பின் ஆரம் 10 செமீ. ஆரத்தின் அளவில் தோராயமாக 0.02 செமீ பிழை உள்ளது எனில் அதன் பரப்பில் ஏற்படும் தோராய சதவீதப் பிழையைக் காண்க.
Answer : Option B
Explaination / Solution:



Q2. 31–ன் 5ஆம் படி மூல சதவீதப் பிழை தோராயமாக, 31–ன் சதவீதப் பிழையைப் போல் எத்தனைமடங்காகும்?
Answer : Option B
Explaination / Solution:



Q3. u(x,y) = ex2+y2 , எனில்  –ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q4. v(x,y) = log(ex +ey), எனில்  –ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q5. w(x,y) = xy, x > 0 , எனில்  –ன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q6. f (x,y) = exy, எனில்  –ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q7.
ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 4 செமீ மற்றும் அதன் பிழை 0.1 செமீ எனில் கன அளவுகணக்கீட்டில் ஏற்படும் பிழை
Answer : Option D
Explaination / Solution:



Q8. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு x0இலிருந்து x0 + dx ஆக மாறும்போது அதன் வளைபரப்பு S = 6x2 இல் ஏற்படும் மாற்றம்
Answer : Option B
Explaination / Solution:



Q9.
ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும்போது அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம்
Answer : Option C
Explaination / Solution:



Q10. g(x,y) = 3x2 – 5y + 2y2, x(t) = et மற்றும் y(t) = cost , எனில் ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution: