அத்தியாயம் 7 : வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் - Online Test

Q1.

ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்குசெமீ3 வீதத்தில் அதிகரிக்கிறது.

ஆரம் 1/2 செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம்
Answer : Option A
Explaination / Solution:



Q2.
ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.
Answer : Option B
Explaination / Solution:



Q3.
t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t2 – 2t – 8 எனக்கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்
Answer : Option B
Explaination / Solution:



Q4.
ஒரு கல்லான]து செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. t நேரத்தில் அது அடைந்த உயரம் x = 80t – 16t2. கல் அதிகபட்ச உயரத்தை t வினாடி நேரத்தில் அடைந்தால் t ஆனது
Answer : Option B
Explaination / Solution:



Q5.
6y = x3 + 2 என்ற வளைவரையின் எப்புள்ளியில் y–ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் xஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல் 8 மடங்கு இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:



Q6. f (x) = √8 – 2x என்ற வளைவரையின் எந்த xஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு –0.25 இருக்கும்?
Answer : Option B
Explaination / Solution:



Q7. f (x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x = π/12  –ல் செங்கோட்டின் சாய்வு
Answer : Option C
Explaination / Solution:



Q8.
y2xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
Answer : Option D
Explaination / Solution:



Q9. ஆதியில் y2 = x மற்றும் x2 = y என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம்
Answer : Option C
Explaination / Solution:



Q10.  ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.