அத்தியாயம் 5 : இருபரிமாண பகுமுறை வடிவியல் II - Online Test

Q1. P என்ற புள்ளியிலிருந்து y2 = 4x என்ற பரவளையத்திற்கு வரையப்படும் இரு தொடுகோடுகளுக்கிடையேயான கோணம் செங்கோணம் எனில் P −ன் நியமப்பாதை
Answer : Option B
Explaination / Solution:



Q2.
(1, −2) என்ற புள்ளி வழியாகவும் (3, 0) என்ற புள்ளியில் xஅச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?
Answer : Option C
Explaination / Solution:



Q3. (−2, 0) −இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = −9/2 −க்கும் இடையேயான தூரத்தைப் போல் 2/3 மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை
Answer : Option C
Explaination / Solution:



Q4.
x2 − (a + b)x – 4 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் மதிப்புகள் m−ன் மதிப்புகளாக இருக்கும்போது y = mx + 2√5 என்ற நேர்க்கோடு 16x2 − 9y2 = 144 என்ற அதிபரவளையத்தைத் தொட்டுச் செல்கின்றது எனில் (a + b) −ன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q5.
x2 + y2 − 8x − 4y + c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11, 2) எனில் அதன் மறுமுனை
Answer : Option B
Explaination / Solution: