அத்தியாயம் 5 : இருபரிமாண பகுமுறை வடிவியல் II - Online Test

Q1. y2 = 4x என்ற பரவளையத்தின் செவ்வகல முனைகளில் வரையப்பட்ட செங்குத்துக் கோடுகள் (x − 3)2 + (y + 2)2 = r2 என்ற வட்டத்தின் தொடுகோடுகள் எனில் r2ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் kன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q3. நீள்வட்டம் E1 செவ்வகம் R −க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0, 4) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. 2xy  = 1 என்ற கோட்டிற்கு இணையாக  என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று
Answer : Option C
Explaination / Solution:



Q5.  என்ற நீள்வட்டத்தின் குவியங்கள் வழியாகவும் (0, 3) என்ற புள்ளியை மையமாகவும் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு
Answer : Option A
Explaination / Solution:



Q6. C என்ற வட்டத்தின் மையம் (1, 1) மற்றும் ஆரம் 1 அலகு என்க. T என்ற வட்டத்தின் மையம் (0, y) ஆகவும் ஆதிப்புள்ளி வழியாகவும் உள்ளது. மேலும் C என்ற வட்டத்தை வெளிப்புறமாகத் தொட்டுச் செல்கிறது எனில் வட்டம் T −ன் ஆரம்
Answer : Option D
Explaination / Solution:



Q7.
மையம் ஆதிப்புள்ளியாகவும் நெட்டச்சு xஅச்சாகவும் உள்ள நீள்வட்டத்தைக் கருத்தில் கொள்க. அதன் மையத்தொலைத் தகவு 3/5 மற்றும் குவியங்களுக்கிடையே உள்ள தூரம் 6 எனில் அந்த நீள்வட்டத்தின் உள்ளே நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளை மூலைவிட்டங்களாக் கொண்டு வரையப்படும் நாற்கரத்தின் பரப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q8.
 என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. நீள்வட்டத்தின் அரைக்குற்றச்சு OB, F மற்றும் F' குவியங்கள் மற்றும் FBF' ஒரு செங்கோணம் எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு காண்க.
Answer : Option A
Explaination / Solution:



Q10. (x − 3)2 + (y − 4)2 = y2/9 என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.