அத்தியாயம் 5 : இருபரிமாண பகுமுறை வடிவியல் II - Online Test

Q1. (1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் yஅச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 −5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ −ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு
Answer : Option C
Explaination / Solution:



Q3. வட்டம் x2 + y2 = 4x + 8y + 5 நேர்க்கோடு 3x −4y = m − இரு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுகின்றது எனில்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. xஅச்சை (1,0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2,3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம்
Answer : Option C
Explaination / Solution:



Q5. 3x2 + by2 + 4bx − 6by + b2 = 0 என்ற வட்டத்தின் ஆரம்
Answer : Option C
Explaination / Solution:



Q6. x2 − 8x – 12 = 0 மற்றும் y2 −14y + 45 = 0 என்ற கோடுகளால் அடைபடும் சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் ஆரம்
Answer : Option A
Explaination / Solution:



Q7. நேர்க்கோடு 2x + 4y = 3−க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு
Answer : Option A
Explaination / Solution:



Q8. P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1(3, 0) மற்றும் F2(−3, 0) கொண்ட கூம்பு வளைவு 16x2 + 25y2 = 400 −ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2ன் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q9. x + y = 6 மற்றும் x + 2y = 4 என்ற நேர்க்கோடுகளை விட்டங்களாகக் கொண்டு (6, 2) புள்ளிவழிச் செல்லும் வட்டத்தின் ஆரம்
Answer : Option B
Explaination / Solution:



Q10.  மற்றும்  என்ற அதிபரவளையங்களின் குவியங்கள் ஒரு நாற்கரத்தின் முனைகள் எனில் அந்த நாற்கரத்தின் பரப்பு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.