அத்தியாயம் 3 : சமன்பாட்டியல் - Online Test

Q1. x3 + 64 −ன் ஒரு பூச்சியமாக்கி
Answer : Option D
Explaination / Solution:



Q2. f மற்றும் g என்பன முறையே m மற்றும் n படியுள்ள பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் h(x) = (f ° g) (x) எனில், h −ன் படியானது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. xல் n படியுள்ள ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு பெற்றுள்ள மூலங்கள்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. x3 + px2 + qx + r க்கு α, β, மற்றும் γ என்பவை பூச்சியமாக்கிகள் எனில், ∑ 1/α −ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q5. விகிதமுறு மூலத் தேற்றத்தின்படி பின்வருவனவற்றுள் எந்த எண் 4x7 + 2x4 −103 − 5 என்பதற்கு சாத்தியமற்ற விகிதமுறு பூச்சியமாகும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. x3 − kx2 + 9x எனும் எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை
Answer : Option D
Explaination / Solution:



Q7. [0, 2π] −ல் sin4 x − 2sin2 x + 1 − நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை
Answer : Option A
Explaination / Solution:



Q8. x3 + 12x2 + 10ax + 1999 −க்கு நிச்சயமாக ஒரு மிகையெண் பூச்சியமாக்கி இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை
Answer : Option C
Explaination / Solution:



Q9. x3 + 2x + 3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு
Answer : Option A
Explaination / Solution:



Q10.  எனும் பல்லுறுப்புக்கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution: