அத்தியாயம் 12 : தனிநிலைக் கணிதம் - Online Test

Q1.
ஓர் ஈருறுப்புச் செயலி S என்ற ஒரு கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வருவனவற்றிலிருந்து பெறப்படுகிறது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. கழித்தலின் கீழ் பின்வரும் கணம் அடைவு பெறவில்லை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருபவைகளில் எது ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. மெய் எண்களின் கணம்  ன் மீது ‘*' பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது ன்மீது ஈருறுப்புச் செயலி அல்ல?
Answer : Option D
Explaination / Solution:



Q5. * என்ற ஈருறுப்புச் செயலி a*b = ab / 7 என வரையறுக்கப்படுகிறது. * எதன் மீது ஈருறுப்புச்செயலி ஆகாது?
Answer : Option B
Explaination / Solution:



Q6. Q என்ற கணத்தில் b = a+b+ab என வரையறு. பின்னர் 3(y5)=7 –ன் தீர்வு
Answer : Option B
Explaination / Solution:



Q7. R –ன் மீது  எனில், * ஆனது
Answer : Option C
Explaination / Solution:



Q8. பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F பெற்றிருக்கும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.
ஒரு கூட்டுக் கூற்றில் 3 தனிக்கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின்நிரைகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution: