அத்தியாயம் 11 : நிகழ்தகவு பரவல்கள் - Online Test

Q1. P(X = 0) = 1 –  P(X = 1) மற்றும் E (X) = 3Var (X) எனில், P(X = 0) காண்க
Answer : Option D
Explaination / Solution:



Q2.
எதிர்பார்ப்பு மதிப்பு 6 மற்றும் பரவற்படி 2.4 கொண்ட ஒரு ஈருறுப்பு சமவாய்ப்பு மாறி X எனில் P(X = 5) –இன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q3.

சமவாய்ப்பு மாறி Xன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு


மற்றும் E(X) = 7/12, எனில் a மற்றும் bன் மதிப்புகள் முறையே
Answer : Option A
Explaination / Solution:



Q4.
0,1, மற்றும் 2 ஆகிய மதிப்புகளில் ஒன்றை X கொள்கிறது என்க. ஏதோ ஒரு மாறிலி kவிற்கு, P(X = i) = kP(X = i – 1), i = 1, 2 மற்றும் P(X = 0) = 1/7 எனில் k –இன் மதிப்பு காண்க
Answer : Option B
Explaination / Solution:



Q5.

பின்வருவனவற்றுள் எது தனிநிலை சமவாய்ப்பு மாறி?

I. ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட சமிக்கையைக் கடக்கும் மகிழுந்துகளின் எண்ணிக்கை

II. ஒரு குறிப்பிட்ட கணத்தில் தொடர்வண்டி பயணச் சீட்டு வாங்க வரிசையில் காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை

III. ஒரு தொலைபேசி அழைப்பை நிறைவு செய்யும் காலம்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு  எனில், aஇன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q7.

ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:


எனில், E(X)–க்கு சமமான மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q8. சராசரி 0.4 கொண்ட ஒரு பெர்னோலி பரவல் X எனில் (2X – 3) –ன் பரவல்
Answer : Option D
Explaination / Solution:



Q9.
ஈருறுப்பு மாறி X ஆறு முயற்சிகளில் 9P(X = 4) = P(X = 2) எனும் தொடர்பினை அனுசரிக்கிறது எனில் வெற்றியின் நிகழ்தகவு
Answer : Option B
Explaination / Solution:



Q10.
ஒரு கணினி விற்பனையாளர் தனது கடந்த கால அனுபவத்திலிருந்து தனது காட்சிகூடத்திற்குள் நுழையும் ஒவ்வொரு இருபது வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு கணினிகளை விற்கிறார் என்பது தெரியும். அடுத்த மூன்று வாடிக்கையாளர்களில் சரியாக இரண்டு பேருக்கு அவர் ஒரு கணினியை விற்கும் நிகழ்தகவு என்ன?
Answer : Option A
Explaination / Solution: