f (x) = (1/12) ,
a < x < b எனும்சார்புஒருதொடர்ச்சியானசமவாய்ப்புமாறியின்நிகழ்தகவு
அடர்த்திசார்பினைக்குறிக்கிறதுஎனில்,
பின்வருவனவற்றுள்எதுaமற்றும்b
– இன்மதிப்புகளாகஇராது?
ஒருகால்பந்தாட்டஅரங்கிற்குஒரேபள்ளியிலிருந்துநான்குபேருந்துகள்
160 மாணவர்களை
ஏற்றிக்கொண்டுவருகிறது. அப்பேருந்துகளில்முறையே
42, 36, 34, மற்றும் 48 மாணவர்கள்பயணிக்கின்றனர்.
சமவாய்ப்புமுறையில்ஒருமாணவர்தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அவ்வாறுசமவாய்ப்புமுறையில்தேர்ந்தெடுக்கப்பட்டமாணவர்பயணிக்கும்பேருந்திலுள்ளமாணவர்களின்எண்ணிக்கையைXகுறிக்கிறதுஎன்க.
நான்குபேருந்துஓட்டுனர்களில்ஒருவர்சமவாய்ப்புமுறையில்தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அவ்வாறுதேர்ந்தெடுக்கப்பட்டஓட்டுநர்ஓட்டிவரும்பேருந்திலுள்ளமாணவர்களின்எண்ணிக்கையை
Y குறிக்கிறதுஎன்க.
இனி
E (X) மற்றும் E(Y) முறையே