அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் - Online Test

Q1.  எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி
Answer : Option A
Explaination / Solution:



Q2.
ஏதேனும் ஒரு வருடம் t–ல் உள்ள P–ன் பெருக்க வீதமானது மக்கள் தொகைக்கு விகிதமாக அமையும் எனில், பின்னர்
Answer : Option A
Explaination / Solution:



Q3.
t எனும் நேரத்திற்குப் பிறகு மீதமுள்ள ஒரு பொருளின் அளவு P ஆகும். பொருள் ஆவியாகும் வீதமானது அந்நேரத்தில் மீதமிருக்கும் பொருளின் அளவிற்கு விகிதமாக அமைந்துள்ளது எனில், பின்னர்
Answer : Option B
Explaination / Solution:



Q4.  எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு ஒரு வட்டத்தைக் குறிக்குமானால், aன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q5.
y = f(x) எனும் வளைவரையின் ஏதேனும் ஒரு புள்ளியிடத்து சாய்வு  எனக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வளைவரையானது (–1,1) புள்ளி வழியாகச் செல்கிறது எனில், வளைவரையின் சமன்பாடு
Answer : Option A
Explaination / Solution: