Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின் படி மரபுத் தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில் கடத்தப் படுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. P4O6ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. இயற்கை இரப்பர் கொண்டிருப்பது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F -- அயனிகளின் அணைவு எண்கள் முறையே
Answer : Option C
Explaination / Solution:

CaF2 அயனிகள் முகப்புடைய கனச்சதுர அமைப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு Ca2+ அயனியும் F அயனிகளாலும் ஒவ்வொரு F அயனியும் F அயனிகளாலும் சூழப்பட்டுள்ளன. எனவே F அணைவு எண் 4 Ca2+ ன் அணைவு எண் 4.


Q8. குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும். ஏனெனில்
Answer : Option C
Explaination / Solution:

கொடுக்கப்பட்டவை: குறைவான அழுத்த மதிப்பில் வினைவேகம் α. (வினைபடு பொருள்)1 முதல் வகை வினை. எனவே, வினைவேகம் α. (புறப்பரப்பு)

வினைவேகம் அதிக அழுத்தத்தில் புறப்பரப்பு முழுவதும் கவரப்படுவதால் வினை பூஜ்ய வகை வினையாகும்.

வினைவேகம் α [வினைபடு பொருள்]0 எனவே, வினைவேகம் புறப்பரப்பைப் பொறுத்து அமைவதில்லை.


Q9. எது காரத் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
Answer : Option C
Explaination / Solution:

காரத்தாங்கல் கரைசல் வலிமை குறைகாரம் மற்றும் அதன் உப்பினைக் கொண்டுள்ளது.



Q10. ஃபாரடே மாறிலி ........... என வரையறுக்கப் படுகிறது
Answer : Option B
Explaination / Solution:

1F = 96500 C = 1 மோல் எலக்ட்ரான்களின் மின்சுமை = எலக்ட்ரானின் மின்சுமை 6.022 × 1023 e