Chemistry Tamil Medium - Online Test

Q1. தலைமுடி கிரீம் என்பது ஒரு
Answer : Option B
Explaination / Solution:

பால்மம் பிரிகை நிலை மற்றும் ஊடகம் – திரவம்

Q2. கார்பாலிக் அமிலம் என்பது
Answer : Option A
Explaination / Solution:

கார்பாலிக் அமிலம் என்பது : பீனால்

Q3.

கூற்று: 2,2–டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை:

காரணம்: 2,2– டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் αஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை

Answer : Option A
Explaination / Solution:



Q4.

கலம் I உள்ளனவற்றைக் கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க.

கலம் I:

A. சயனைடு செயல்முறை

B.  நுரை மிதத்தல் செயல்முறை

C. மின்னாற் ஒடுக்குதல்

D. புலத்தூய்மையாக்குதல்

கலம் II:

i. மிகத்தூய்மையான Ge

ii. ZnS தாதுவை அடர்பித்தல்

iii. Al பிரித்தெடுத்தல்

iv. Au பிரித்தெடுத்தல்

v. Ni தூய்மையாக்குதல்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

அனிலீன் + பென்சோயில் குளோரைடு  இந்த வினையானது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. புரதங்களில் பல்வேறு அமினோ அமிலங்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?
Answer : Option A
Explaination / Solution:

 ஆக்சிஜனேற்ற நிலை அதிகமாக இருப்பின், ஆக்சிஜனேற்றம் திறனும் அதிகம்

Q10. நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.