கூற்று : மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.
காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு a ≠b≠c மேலும் ɑ = ɤ = 90°, B≠90°
2NH3 →N2 + 3H2 என்ற
வினைக்கு
,
,
எனில், k1 k2 மற்றும் k3 ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பு



அளவிலா நீர்த்தலில், 25°C வெப்பநிலையில், மின் பகுளிகளின் மோலார் கடத்துத்திறன் மதிப்புகள் மேலேயுள்ள அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகுந்த மதிப்புகளை பயன்படுத்தி Λo HOAC மதிப்பை கணக்கிடுக.
(Λ∞) HOAC = [(Λo) Hcl + (Λo)
NaOAC] – (Λo)NaCl
= (426.2 + 91) – (126.5) = 390.7
கூற்று : காயத்தால் உண்டாகும் இரத்தக் கசிவை தடுக்க ஃபெர்ரிக் குளோரைடை பயன்படுத்த முடியும். இக்கூற்றை நியாயப்படுத்தும் சரியான விளக்கம் எது?
என்ற சேர்மத்தை அடர் H2SO4 உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருள
பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்டறிக.

