Chemistry Tamil Medium - Online Test

Q1.

 மதிப்புகளை மதிப்புகளுக்கு எதிராக கொண்டு வரைபடத்தில் பிரண்ட்லிச் சமவெப்பக் கோடு வரையப்பட்டுள்ளது. கோட்டின் சாய்வு மற்றும் அதன் y–அச்சு வெட்டுத்துண்டு மதிப்புகள் முறையே குறிப்பிடுவது

Answer : Option C
Explaination / Solution:

காரணம் :


y = C + mx

சாய்வு m = 1/n

வெட்டுத்துண்டு C = log K 


Q2.

273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத் தினைத் தருகிறது. 3.7g 'X' உலோக சோடியத் துடன் வினைப்படுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்

Answer : Option A
Explaination / Solution:

 2R – OH + Na → 2 RONa + H2  ↑ 2 மோல் ஆல்கஹால் 1 மோல் H2 வைத் தருகின்றது 273K மற்றும் 1 atm அதன் கனஅளவு 22.41

ஆல்கஹால்களின் மோல்களின் எண்ணிக்கை


R– OHன் பொதுவாய்ப்பாடு Cn H2n+1 – OH ஆகும்.

n(12) + (2n+1) (1) + 16 + 1 = 74

14n = 74 – 18

14n = 56

n = 56 / 14 = 4

ஈரிணைய ஆல்கஹால் 4 கார்பன் கொண்டுள்ளது. CH3 CH (OH) CH2CH3


Q3. கீழ்காண் வினையில் விளைப்பொருள் 'A' ன் சரியான அமைப்பு

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. பாக்ஸைட்டின் இயைபு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. போராக்ஸின் நீர்க்கரைசலானது
Answer : Option C
Explaination / Solution:

(Na2B4O7 + 7H2O 2NaOH + 4H3BO3)
2NaOH: Weak base
4H3BO3: Weak acid

Q7. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை ப்புறமாக சுழற்றுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப் படவில்லை ?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.