ஒரு அணைவுச் சேர்மம் MSO4CI. 6H2O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படி வினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணை திறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாக குறிப்பிடுகின்றது
மூலக்கூறு வாய்பாடு: MSO4Cl. 6H2O.
பேரியம் குளோரைடுடன் வெண்மை நிற வீழ்படிவு உருவாவதிலிருந்து SO42-
அயனிகள் அணைவு கோளத்திற்கு வெளியே அமைந்துள்ளன என அறிய முடிகிறது. AgNO3 கரைசலுடன் வீழ்படிவு ஏதும் உருவாவதில்லை என்பதிலிருந்து Cl− அயனிகள் அணைவு கோளத்தின் உள்ளே அமைந்துள்ளது என அறிய முடிகிறது. அணைவு எண் 6 என்பதிலிருந்து Cl− மற்றும் 5 H2O அயனிகள் ஈனிகளாகவும், மீதமுள்ள ஒரு நீர் மூலக்கூறு மற்றும் 1 H2O அயனிகள் அணைவுக் கோளத்திற்கு வெளியே உள்ளது எனவும் அறிய முடிகிறது.
நெருங்கிப் பொதிந்த அணுக்களின் எண்ணிக்கை = N எனில்
நான்முகி துளைகளின் எண்ணிக்கை = 2N
எண்முகி துளைகளின் எண்ணிக்கை = N
எனவே N: 2N=1:2
298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் 2.42 × 10–3 gL–1
எனில் அதன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு
(BasO4 இன் மோலார் நிறை = 233g mol–1)
BaSO4 ⇌ Ba2+ + SO42–
ksp = (s) (s)
ksp = (s)2
= (2.42 × 10–3 g L–1)2
= (2.42 × 10–3 g L–1)2
/ (233g mol–1)
= (0.01038 ×10–3)2
= (1.038 × 10–5)2
= 1.077 × 10–10
= 1.08 × 10–10 mol2
L–2
கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல்புரிகின்றன.
Zn (s) + Ag2O (s) + H2O (l) = 2Ag (s) + Zn2+ (aq) +
2OH– (aq) E° = 0.76V
Ag2O (s) + H2O
(l) + 2e – → 2Ag (s) + 2 OH– (aq) E° = 0.34 V எனில் மின்கல மின்னழுத்தம்
நேர்மின்வாய் ஆக்சிஜனேற்றம் 0 (E°ox) = 0.76 V கொடுக்கப்பட்ட வினையின் எதிர்வினை
E°cell = (E°ox)
+ (E°red)
= 0.76 + 0.34 = 1.1 V
ஈத்தன் -1,2- டை ஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்பன முறையே
பின்வரும் வினையில்,


(X) ஆனது டாலன்ஸ் மற்றும் ஃபெல்லிங் கரைசல்களை ஒடுக்குகிறது மேலும் அயடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது.
கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.
காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.