விளைபொருள்
விளைபொருள்
A சேர்மம் A என்பது
[Fe (H2O)5 NO]
SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NOன் மீதான மின்சுமை ஆகியன முறையே

A → விளைபொருள்
என்ற முதல் வகை வினை யில் துவக்கச் செறிவு x mol L-1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு (x / 2)mol L-1 ஆக இருப்பின், அரை வாழ் காலம்
முதல் வகை வினைக்கு
t ½ = 0.693 / k
t½ ஆனது தொடக்கச் செறிவினைப் பொறுத்து அமையாத ஒரு மாறிலி t ½ = 2.5 hrs
தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு
Ca(OH)2 ⇌ Ca2+ + 2OH–
PH = 9 என கொடுக்கப்பட்டது.
pOH = 14 – 9 = 5
(pOH = –log10[OH–])
ஃ [OH–] = 10– pOH
[OH–] = 10–5M
Ksp= [Ca2+]
[OH–]2
= (10–5 / 2 ) × (10–5)
⇒
0.5 ×
10–15
