Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது?
Answer : Option D
Explaination / Solution:

பரப்புகவர்தல் ஒழுகற்ற தன்மையை அதிகரிக்கின்றது. பரப்புகவர்தல் நிகழ ΔS<0 என்றிருக்கவேண்டும். எனவே ΔG = ΔH – TΔS எதிர்ககுறியினைபெற்றிருக்க வேண்டும் ΔS என  நாம் அறிவோம். TΔS எதிர்குறி எனில் ∆H நேர்க்குறியைப் பெற்றிருக்கும் ∆H எதிர்க்குறியினைப் பெற –veஎதிர்க்குறியையும் ΔH>TΔS எனவும் இருக்க வேண்டும்.


Q2.  என்பது
Answer : Option A
Explaination / Solution:

ஹைட்ரோபோரேசன் எதிர்மார்னோனிகாஃப் வினை பொருளினைக் கொடுக்கும்.

i.e., CH3 – CH2 – CH2 – CH2– CH2 – OH 


Q3.

பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. பின் வரும் வினைகளில் , எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது
Answer : Option A
Explaination / Solution:

முதல் நிலை அமைடுகள் மட்டுமே ஹாப்மன் வினையில் ஈடுபடும்.

Q6. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
Answer : Option B
Explaination / Solution:

நிடோ போரேன் : BnH4+n
அரக்னோ போரேன் : BnH6+n
B3H6 ஒரு போரேன் அல்ல

Q7. கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. தனிம வரிசை அட்டவணையில், 15 ம் தொகுதி 3 -ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. 3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி (M2+ / M ) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத்தடுக்கும் மருந்துகள் .......... என்றழைக்கப்படுகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.