
அணைவுக்கரைசலானது மோல் அயனிகளைத் தருகிறது [M(H2O)5Cl]Cl2
1000 ml, 1M அணைவுக் கரைசல் தருவது2 மோல்கள் அயனிகள் Cl−
1000 ml, 0.01M அணைவுக் கரைசல் தருவது
[100ml × 0.01M × 2Cl ] / [1000ml × 1M] = 0.002 மோல்கள் அயனிகள்Cl−
A அயனியின் எண்ணிக்கை = (NC/8) = (8/8) = 1
B அயனியின் எண்ணிக்கை = (Nf/2) = (6/2) = 4
எளிய வாய்பாடு AB3
n ≠ 1 t ½ = (2n-1 -1)
/ (n-1) k[Ao]n-1
n = 0 t ½ = 1 / 2k[Ao]n-1
t ½ = [Ao] / 2k
t ½ = ɑ [Ao]
----------(1)
கொடுக்கப்பட்டவை
[Ao] = 0.02 M; t ½ = 10
min
[Ao] = 0.04 M; t ½ = ?
சமன்பாடு (1) பிரதியிட
10 min α 0.02 M
..................(2)
t ½ α 0.04 M ------------ (3)
(3) / (2)
⇒ t ½ / 10min 0.04 M / 0.02 M
t ½
= 2 × 10 min = 20 min
வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கன அளவுகளில் கலந்து பின் வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன.

அவற்றில் எந்த கரைசலின் pH மதிப்பு 1 ஆக இருக்கும்?
HClன் மோல்களின் எண்ணிக்கை = 0.2 × 75 × 10–3 =15 ×
10–3
NaOHன் மோல்களின் எண்ணிக்கை = 0.2 × 25 × 10–3 = 5 ×
10–3
கலந்த பின் HCLன் மோல்களின் எண்ணிக்கை = 15 × 10–3 – 5 × 10–3
= 10 × 10–3
ஃHClன் செறிவு = HCl மோல்களின் எண்ணிக்கை / கனஅளவு (lit)
= ( 10×10–3 / 100×10–3
) = 0.1M
0.1 M HCl கரைசலின் pH = –log100.1 =1
பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக.
Mn2+ + 2e– →Mn E° = –1.18V
Mn2+ → Mn3+ +e– E° = –1.51V
3Mn2+ → Mn + 2Mn3+ என்ற வினையின் E° மதிப்பு மற்றும் முன்னோக்கு வினையின் சாத்தியக் கூறு முறையே
Mn2+ + 2e–
→ Mn (E°red) = –1.18 V
2[Mn2+ → Mn3+ + e–] (Eoox) = – 1.51 V
3Mn2+ = Mn + 2Mn3+
Eocell = ?
Eocell = (Eoox)
+ (Eored)
= – 1.51 – 1.18 = – 2.69 V
மற்றும் தன்னிச்சையானதல்ல
Eo
எதிர்
குரியானதால் ∆G நேர்க்குறி
மற்றும் முன்னோக்கு
மின்கலவினை
தன்னிச்சையானது
அல்ல