வைரத்தில் கார்பன் fcc அமைப் பானது, கார்பன் மூலைகளிலும் முகப்பு மையத்திலும் பாதியளவிலான நான்முகி வெற்றிடங்களும் அமைகிறது.
( NC / 8) + (Nf /
2) + 4C நான்முகி துளைகளில் உள்ள அணுக்கள்
(8 / 8) + (6 / 2) +4 = 8
ஒரு முதல் வகை வினைக்கு
t ½ = 0.6932 / k
ஒரு இரண்டாம் வகை வினைக்கு t ½ = [ 2n-1 -1 ] / [ (n-1)k[Ao]n-1
n = 2
t ½ = { 22-1 -1 } / { (2-1)k[Ao]2-1
t ½ = 1 / k[Ao]
கலவினை : A + 2B+ → A2+ + 2B;
A2+ + 2e– → A E° = + 0.34 V மற்றும்
300K வெப்பநிலையில் இந்தகலவினைக்கு log10K = 15.6 at 300K எனில் B+ + e– → B எனும் கலவினைக்கு E° மதிப்பை காண்க
A + 2B+ + A2+ → 2B
E°cell =?
அரைமின்கலவினை :
நேர்மின்வாய் A→ A2+ + 2e–
E°ox =–0.34V [Given : A2+
+ 2e–→ A
E°=+0.34V]
எதிர்மின்வாய் 2B+ + 2e– → 2B Eored =?
log10 K = 15.6; T= 300K;
n = 2;
R = 8.314 JK–1 mol–1
∆G° =–nFE°
∆G° =–2.303 RT log K
ஃ – nFEo = – 2.303 RT log K
ஃ Eocell = –2.303 RT logK / nF
ஃ Eocell = [ –2.303 × 8.314 × 300 ×
15.6 ] / [2 × 96500]
ஃ Eocell = 0.4643 V
Eocell = Eooxid
+ Eored
ஃ Eored
= Eocell – Eooxid
= 0.4643 – (–0.34)
= 0.4643 + 0.34
Eored = 0.8043
V = 0. 80 V
