Mn ன் பழுப்பு நிறச் சேர்மம் (A) ஆனது HCI உடன் வினைபடும் போது, (B) என்ற வாயுவைத் தருகிறது. அதிக அளவு வாயு (B) யை NH3 உடன் வினைப்படுத்தும் போது (C) என்ற வெடிபொருள் சேர்மத்தைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
படிகத்தில் காணப்படும் Fe2+ அயனியின் எண்ணிக்கை X என்க. படிகத்தில் காணப்படும் Fe3+ அயனியின் எண்ணிக்கை y என்க.
Fe2+ மற்றும் Fe3+ அயனிகளின்
மொத்த எண்ணிக்கை x + y என கொடுக்கப்பட்டு உள்ள து. x + y = 0.93
மொத்த மின்சுமை = 0
x (2+) + (0.93 – x) (+3) – 2 = 0
2x + 2.97 – 3x – 2 = 0
x = 0.79
Fe3+ன் சதவீதம் = [ (0.93 – 0.79) / (0.93) ] 100 =
15.05%
