Chemistry Tamil Medium - Online Test

Q1.

ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம் ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாக்கப்படும்

Answer : Option B
Explaination / Solution:

m1 = 0.504g

m2 = ?

e1 = 1.008

e2 = 31.77

m1 / m2 = e1 / e2

m2 = [ m1 × e]  /  e1 = (0.504×31.77) / 1.008

= 15.885 g 


Q2. "A" எனும் ஒரு ஆல்கீன் O3 மற்றும் Zn – H2O உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும் எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் "A" உடன் HCl சேர்க்கும் போது சேர்மம் "B" முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது, விளைபொருள் "B" யின் அமைப்பு.
Answer : Option C
Explaination / Solution:



Q3. எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வரும் வினைவரிசையில் X கண்டறிக

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. α–D (+) குளுக்கோஸ் மற்றும் β–D (+) குளுக்கோஸ் ஆகியன
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. (A) என்ற வெண்மைநிற படிகம் நீர்த்த HCl உடன் வினைபட்டு, மூச்சுத் திணறலை தரக்கூடிய (B) என்ற வாயுவை வெளியேற்றுகிறது மேலும் மஞ்சள் நிற வீழ்படிவு உண்டாகிறது. நீர்த்த H2SO4 கலந்த பொட்டாசியம் டை குரோமேட் கரைசலை, வாயு (B) ஆனது. பச்சை நிற கரைசல் (C) ஆக மாற்றுகிறது. A,B மற்றும் C ஆகியன முறையே
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.
X மற்றும் Y ஆகிய இரு வேறு அணுக்களைக் கொண்ட ஒரு இரு பரிமாண படிகத்தின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது. கருப்பு நிற சதுரம் மற்றும் வெண்மை நிற சதுரம் ஆகியன முறையே X மற்றும் Y அணுக்களைக் குறித்தால், இந்த அலகு கூட்டு அமைப்பின் அடிப்படையில், அச்சேர்மத்தின் எளிய வாய்ப்பாடு.


Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர் 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
Answer : Option D
Explaination / Solution:

140 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/2)g ஆக குறைகிறது.

280 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/4)g ஆக குறைகிறது.

420 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/8)g ஆக குறைகிறது.

560 நாட்களில் = துவக்கச் செறிவானது (1/16)g ஆக குறைகிறது.


Q9.

NH4OH இன் பிரிகை மாறிலி மதிப்பு 1.8 × 10–5 எனில் NH4Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு

Answer : Option B
Explaination / Solution:

Kh = Kw / Kb

= 1×10–14 / 1.8×10–5

= 0.55 × 10–9

= 5.5 × 10–10


Q10.

25°C வெப்பநிலையில் 1MY மற்றும் 1MZ ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க

மின்னழுத்தங்கள் Z > Y > X எனில்

Answer : Option A
Explaination / Solution:


Z ஆனது Y மற்றும் X ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது

Y ஆனது X ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது Z ஒடுக்கமடையச் செய்கிறது

X ஆனது Y மற்றும் Z ஒடுக்கமடையச் செய்கிறது