Chemistry Tamil Medium - Online Test

Q1.

பின்வரும் கலவினைக்கு 2Fe3+(aq) + 21(aq) → 2Fe2+(aq) + I2(aq) 298K வெப்பநிலையில்கலம் = 0.24V எனில், கலவினையின் திட்ட கட்டிலா ஆற்றல் மாற்ற (∆G°) மதிப்பு

Answer : Option A
Explaination / Solution:

n= 2; E°cell = 0.24V; ∆G° = ?; F= 96500C

∆G° = – nFE°

∆G° = –2 x 96500 ×  0.24

∆G° = – 46320 J mol–1

∆G° = – 46.32 KJ mol–1


Q2. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுன் வினை புரிந்து தரும் நிறம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் கார்பன் பிணைப்பு உருவாகவில்லை ?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வருவனவற்றுள் எந்த வரைபடம் எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5 உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளைபொருளை ஒடுக்கமடையச் செய்து அதனை NaNO2 / HCI உடன் குறைந்த வெப்பநிலையில் வெப்பப் படுத்தும் போது இறுதியில் கிடைக்கும் விளைபொருள்

Answer : Option B
Explaination / Solution:



Q6. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. உலோக குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்
Answer : Option B
Explaination / Solution:

t75% = 2t50%

t50% = (t75% / 2) = (60/2) = 30min


Q10. பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.