Chemistry Tamil Medium - Online Test

Q1. வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.
பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப் பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது. எனில் X மற்றும் Y ஆகியவை முறையே
Answer : Option C
Explaination / Solution:



Q3. மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மை யாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின் வாயாக பயன்படுத்தப்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.  வினையின் விளைபொருள் (P) என்பது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. DNA வின் ஒரு இழையானது 'ATGCTTGA' எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன் நிரப்பு இழையின் கார வரிசை,
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலோகக்கலவை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.

கூற்று : பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிகதிண்மத்தின் அடர்த்தி குறைகிறது.

காரணம் : பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறு கின்றன

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

A → B + C + D என்ற ஒரு படித்தான வினையில், துவக்க அழுத்தம் Po. 't' நேரத்திற்குப் பின் 'P'.Po. P மற்றும் t ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாறிலி

Answer : Option A
Explaination / Solution:



Q9. ஒரு வலிமை குறைந்த அமிலம் மற்றும் அதன் உப்புகளை கொண்டுள்ள ஒரு தாங்கல் கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவை குறிப்பிடுவது
Answer : Option A
Explaination / Solution:

ஹெண்டர்சன் சமன்பாட்டின் படி


Q10.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ள வாறு வெவ்வேறு emf மதிப்புகளைச் சார்ந்து புரோமினின் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை கருத்திற் கொள்க.


இவற்றில் விகிதச் சிதைவு அடையும் கூறு எது

Answer : Option D
Explaination / Solution:

(Eமின்கலம்) A = –1.82 + 1.5=–0.32 V

(Eமின்கலம்) B = –1.5+ 1.595 = + 0.095 V

(Eமின்கலம்) C = –1.595 + 1.0652 = – 0.529 V

ஃவிகிதச் சிதைவடைவது HBrO.