Chemistry Tamil Medium - Online Test

Q1. ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. C3 H8O என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Y ஐத் தருகிறது. Y நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயடோபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?
Answer : Option D
Explaination / Solution:



Q3. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 50% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு ஆல்–கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?
Answer : Option A
Explaination / Solution:



Q4. உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன் படுத்தப்படும் முறைகளுள் ஒன்று
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.  என்ற சேர்மம் Sn/HCI ஆல் ஒடுக்கமடைந்து கொடுக்கும் விளைபொருட்கள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HF-ல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது
Answer : Option B
Explaination / Solution:

K3 [AIF6] ( A1F3+3KF→ K3 [AIF6] )

Q7. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.