Chemistry Tamil Medium - Online Test

Q1. முகப்பு மற்றும் நெடுவரை (Fac and- mer) மாற்றியங்களை பெற்றிருப்பது எது?
Answer : Option C
Explaination / Solution:

 [Co(NH3)3(Cl)3]

Q2. ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. H2O2 சிதைவடைந்து O2 வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48g O2 உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்
Answer : Option D
Explaination / Solution:



Q4. பின்வருவனவற்றுள் எது லௌரிப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்
Answer : Option C
Explaination / Solution:

HPO42–  ஆனது ஒரு புரோட்டானை ஏற்று H2PO4 உருவாக்கும்.

அது ஒரு புரோட்டானை இழக்கும் போது PO43– உருவாகும்


Q5.

298K வெப்பநிலையில், AB எனும் சொற்ப அளவு கரையும் உப்பின் (1 : 1. மின்பகுளி) தெவிட்டிய கரைசலின் கடத்துத்திறன் 1.85 × 10–5 Sm–1. 298K வெப்பநிலையில், AB உப்பின் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக

(Ai)As = 14 × 10–3 Sm' mol–1

Answer : Option D
Explaination / Solution:

k = 1.85 × 10–5 Sm–1

Λ°m = 14 × 10–3 Sm2mol–1

Ksp = ?


= (0.1321 × 10–5)2

= 0.01745 × 10–10

Ksp = 1.745 × 10–12


Q6.

பொருத்துக.

A) தூய நைட்ரஜன் – (i) குளோரின்

B) ஹேபர் முறை – (ii)  கந்தக அமிலம்

C) தொடு முறை (iii) அம்மோனியா

D) டெக்கான் முறை –  iv) சோடியம் அசைடு அல்லது பேரீயம் அசைடு

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வரும் ஈதர்களுள் எதனை சூடான HI உடன் வினைபடுத்தும் போது மெத்தில் ஆல்கஹால் உருவாகிறது?
Answer : Option A
Explaination / Solution:



Q8. அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப் படும்வினைக்காரணி
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10.  என்ற சேர்மத்தின் IUPAC பெயர்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.