Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக் கின்றது?
Answer : Option A
Explaination / Solution:

Al <Ga < In <TI (மந்த இணை விளைவின் காரணமாக, ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும் போது +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கிறது)


Q2. செல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும் போதுகிடைப்பது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது,
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. கருவறுதலை தடுக்கும் மருந்துப் பொருளுக்கு எடுத்துக்காட்டு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. பின் வருவனவற்றுள் பாராகாந்தத் தன்மை உடையது எது?
Answer : Option C
Explaination / Solution:



Q7.
பொட்டாசியம் (அணு எடை 39gmo1-1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடை யேயானத் தொலைவு 4.52A° ஆக உள்ளது. அதன் அடர்த்தி
Answer : Option A
Explaination / Solution:



Q8.

N2O5(g) 2NO2(g) + (1/2)O2(g) என்ற வினைக்கு N2O5 ன் மறையும் வேகமானது 6.5 × 10-2 mol L-1 S-1 NO2 மற்றும் O2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே

Answer : Option C
Explaination / Solution:



Q9. H2PO4ன் இணை காரம்
Answer : Option C
Explaination / Solution:

H2PO4என்பது H3PO4ன் இணைகாரம் ஆகும்

Q10.

நியம கடத்துத்திறன் மதிப்பு K = 1.25 × 10–3 S cm–1 கொண்டுள்ள 0.01M செறிவுடைய 1 : 1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப்பி ஒரு மின் கடத்து மின்கலனானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது 25°C வெப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின் தடை 8000 எனில் கலமாறிலி மதிப்பு

Answer : Option C
Explaination / Solution:

மின்கலமாறிலி = R / ρ


= 1.25 × 10–3–1 cm–1 × 800 Ω

= 1cm–1