விளிம்பு நீளம் a எனில் முதன்மை மூலை விட்டத்தின் மதிப்பு √3a
தேவையான தூரம் = (√3 / 2 ) a

[OH–] = 10–5 M
pH = 14 = POH
pH = 14 – (–log[OH–]
= 14 + log[OH–]
= 14 + log10–5 ⇒ = 14 – 5 ⇒ = 9
M / 36 செறிவு கொண்ட வலிமைகுறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமான கடத்துத்திறன் மதிப்பு 6mho cm2 மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமான கடத்துத்திறன் மதிப்பு 400 mho cm2 மதிப்பு

x என்பது பரப்புகவர் பொருளின் அளவு, m என்பது பரப்புப் பொருளின் அளவு எனக்கொண்டால். பின்வரும் தொடர்களில் பரப்பு கவர்தல் செயல் முறையுடன் தொடர்பில்லாதது எது?
என்ற வினையானது எதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
CH3 என்பது ஒரு a+1 தொகுதி, மற்றவை –1 தொகுதிகள் +1 தொகுதியானது NH2 ன் மேல் எலக்ட்ரான் அடர்வினை அதிகரிக்கின்றது எனவே காரத்தன்மையும் அதிகரிக்கின்றது.