Chemistry Tamil Medium - Online Test

Q1. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில்
Answer : Option D
Explaination / Solution:

ΔS எதிர்குறி கொண்டுள்ளது.

Q2. தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3.

கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்க வினைக்கு உட்படுகிறது.

காரணம் : ஆல்டிஹைடு (–CHO) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும்

Answer : Option B
Explaination / Solution:



Q4. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க பின் வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. அமிலத் தன்மையைப் பொறுத்து, பின் வருவனவற்றுள் சரியான வரிசை எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச் சுவையூட்டியாகும். இது .......... லிருந்து தயாரிக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.