Chemistry Tamil Medium - Online Test

Q1. டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை
Answer : Option D
Explaination / Solution:

 (A1 - 95%, Cu - 4%, Mn - 0.5%, Mg-0.5%)

Q2. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிக்கிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. கூற்று : Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டு உள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. டெட்டால் என்பது எதன் கலவை?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்
Answer : Option C
Explaination / Solution:

(அ/A) Fe2+ (ஆ/B) Fe3+ (இ/C) Fe0

Q7. Sc, bcc, மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்ப, நீளத் தினை 'a' 'எனக் குறிப்பிட்டால் அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே
Answer : Option C
Explaination / Solution:



Q8.

கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும்.

காரணம் : வினைவேக மாறிலியும் இரு மடங்கு ஆகும்

Answer : Option C
Explaination / Solution:

ஒரு முதல் வகை வினைக்கு வினைபடு பொருளின் செறிவை இரு மடங்காக்கும் போது வினையின் வேகமும் இரு மடங்காகும். வினைவேக மாறிலி வினைபடு பொருளின் செறிவைப் பொறுத்து அமையாது. மேலும் மாறாத வெப்பநிலையில் இது ஒரு மாறிலியாகும்

Q9.

ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு 1 × 10–3 pH = 4 எனும் மதிப்பு கொண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான

[அமிலம்)/ [உப்பு] = விகிதம்

Answer : Option D
Explaination / Solution:

[அமிலம்)/ [உப்பு] = 1/ 10

1:10



Q10. H2 – O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின் முனையில் நிகழும் வினை
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.