Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பிணைப் பெற்றிருக்காதது எது?
Answer : Option D
Explaination / Solution:

வாய்ப்பு (/A) மற்றும் (/B) – வடிவ மாற்றியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்பு (/C) –அயனியாதல் மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்பு (/D) – கட்டமைப்பு அல்லது புறவெளி மாற்றியம் இரண்டுமே உருவாக வாய்ப்பில்லை.


Q2. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. 2A + B → C + 3D என்ற வினையின் வேக விதியினைக் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் விவரங் களிலிருந்து கண்டறிக.


Answer : Option B
Explaination / Solution:



Q4. சம கன அளவுள்ள 0.1 M NaOH மற்றும் 0.01M HCI கரைசல் களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?
Answer : Option D
Explaination / Solution:

x ml 0.1 m NaOH + x ml of 0.01 M HCl

NaOHன் மோல்களின் எண்ணிக்கை = 0.1 × x × 10–3 = 0.1x ×  10–3

HCl ன் மோல்களின் எண்ணிக்கை = 0.1 × x × 10–3 = 0.01x ×  10–3

கலந்த பின் NaOHன் மோல்களின் எண்ணிக்கை = 0.1x × 10–3 – 0.01x ×  10–3 = 0.09x × 10–3

NaOHன் செறிவு = (0.09x × 10–3) / (2x × 10–3) = 0.045

[OH] = 0.045

pOH = –log(4.5 × 10–2)

= 2 – log 4.5

= 2 – 0.65 = 1.35

pH = 14 = 1.35 = 12.65


Q5.

கூற்று : தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப் படுத்தும்போது துருவாக மாறுகிறது.

காரணம் : துருவின் இயைபு Fe3O4

Answer : Option D
Explaination / Solution:

இரண்டும் தவறு

i) இரும்பின் மீது உலர் காற்றுக்கு எவ்வித வினையும் இல்லை .

ii) துருவின் வாய்ப்பாடு Fe2O3.x H2


Q6.

AS2S3 கூழ்மத்தை வீழ்படிவாக்கும் மின்பகுளி களின் வீழ்படிவாக்கும் திறன் மதிப்புகள் மில்லி மோல்கள்/லிட்டர் அலகில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

(1) (NaCl) = 52

(II) (BaCl2) = 0.69

(II) (MgSO4) = 0.22 வீழ்படிவாக்கும் திறன் களின் சரியான வரிசை

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. HO CH2 CH2 – OH பெர் அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. HCN உடனான வினையில் பின்வரும் எந்த சேர்மத்தில் சீர்மையற்ற (கைரல்) கார்பன் உருவாவதில்லை.
Answer : Option A
Explaination / Solution:



Q9. சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து கொடுப்பது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.