Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வருவனவற்றை பொருத்துக:

 
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக வினைத்திறன் மிக்கது.

காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.  இந்த வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக.
Answer : Option D
Explaination / Solution:

 தொகுதி CH2தொகுதியாக ஒடுக்கப்படும்  (உல்ப் கிஷ்னர் ஒடுக்கம்)

Q4. பின்வருவனவற்றுள் எந்த உலோகத் தூய்மை யாக்கலில் புடமிடுதல் (Cupellation) பயன்படுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5.

C5H13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன் வினைப்பட்டு ஒளிசுழற்றும் தன்மை யுடைய சேர்மத்தை கொடுக்கிறது எனில் அச் சேர்மம்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

கலம்-1 ல் உள்ளனவற்றை கலம்-II ல் உள்ளன வற்றுடன் பொருத்தி தகுந்த விடையினைத் தெரிவு செய்க.

கலம்-1:

A. போரசோல்

B. போரிக் அமிலம்

C. குவார்ட்ஸ்

D. போராக்ஸ்

கலம்-II :

1. B(OH)3

  2. B3N3H6

3. Na2[B405(OH)4]8H20

4. Sio2

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் L–செரீன் எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
Answer : Option A
Explaination / Solution:

காரணம்: H-I பிணைப்பு வலிமை குறைந்தது. எனவே HI அமிலம் வலிமையானது.

Q9. பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றநிலை யாது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வரும் கூற்றுகளில் குறுக்க–இணைப்பு பல படிகள் தொடர்பான தவறான கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.