For [MA4B2]n+
அணைவில் வடிவ மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.



அறைவெப்பநிலையில் MY மற்றும் NY3, ஆகிய
கரையாத உப்புகள் 6.2 × 10–13 என்ற சமமான, Ksp மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப்
பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது?
KY உப்பு சேர்ப்பதால் CY [Y–] பொது அயனியை கொண்டது. பொது அயனிவிளைவின் காரணமாக MY மற்றும் NY3 ஆகியவைகளின் கரைதிறனைக் குறைக்கிறது. எனவே வாய்ப்பு (அ/A) மற்றும் (ஆ/B) தவறு
MY உப்பிற்கு, MY ⇌ M+ + Y–
Ksp = (s) (s)
6.2 × 10–13 = s2
NY3,உப்பினில்
MY ⇌ M+ + Y–
Ksp = (s) (3s)3
Ksp = 27s4
s = (6.2 × 10–13) / (27)1/4
s = 10–4
நீரில் MY யின் மோலார் கரைதிறனானது NY3 யைவிட குறைவு
EoZn+/Zn = –0.76V மற்றும் EoFe+/Fe = – 0.44 ஜிங்கின் எதிர்மின்முனை மின் அழுத்தமானது இரும்பினை விட அதிகம். எனவே இரும்பினால் பூசப்படுதல் இயலாது.