Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?
Answer : Option C
Explaination / Solution:

(அ/A) அணைவு மாற்றியங்கள்

(ஆ/B) வெவ்வேறு மூலக்கூறு வாய்பாடுகள் (மாற்றியம் ஏதுமில்லை)

(இ/C) ← NCS, ← SCN இணைவு மாற்றியங்கள் இணையும் அணிகள் மாறுபடுகின்றன.


Q2. ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm, அது முகப்பு மைய கனச்சதுர அமைப்பில் படிகமானால் அலகு கூட்டின் விளிம்பு நீளம்
Answer : Option B
Explaination / Solution:

விளிம்பு நீளம் = a

√2a = 4r

a = (4 × 300 ) / √2

a = 600 × 1.414

a = 848 .4 pm

Q3. ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 6.909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்
Answer : Option B
Explaination / Solution:



Q4.
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு 3.2 x 10–8 எனில், அதன் கரைதிறன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:

PbI2(s) Pb2+(aq) + 2I(aq)

Ksp = (s) (2s)2

3.2 × 10–8 = 4s3

s = (3.2 × 10–8) / (4)1/3

= (8 × 10–9)1/3 = 2 × 10–3


Q5.

பின்வரும் மின்கலங்களில்

I) லெக்லாஞ்சே மின்கலம்

II) நிக்கல்காட்மியம் மின்சேமிப்புக்கலம்

III) லெட் சேமிப்புக் கலம்

IV) மெர்குரி மின்கலம்

எவை முதன்மை மின்கலங்களாகும்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. பின்வருவனவற்றுள் எது ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
Answer : Option D
Explaination / Solution:

வினைபொருள் மற்றும் வினைவேக மாற்றி ஒரே நிலையில் உள்ளன.

Q7. நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.
Answer : Option D
Explaination / Solution:

பீனால்

Q8. பின்வருவனவற்றுள் கொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமிலத்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை
Answer : Option B
Explaination / Solution:

-I விளைவு அமிலத் தன்மையினை அதிகரிக்கின்றது. எலக்ட்ரான் கவர் தன்மை அதிகரிக்கும் போது –I விளைவும் அதிகரிக்கும்

Q9. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

நைட்ரோபென்சீன் ஆனது அடர் HNO3 / H2SO4 உடன் 80–100°C ல் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் எது

Answer : Option D
Explaination / Solution: