Chemistry Tamil Medium - Online Test

Q1. ஒரு கூழ் மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு
Answer : Option D
Explaination / Solution:

டிண்டால் விளைவு ஒளிச்சிதறல்

Q2.

கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.

காரணம்: பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?
Answer : Option A
Explaination / Solution:



Q4. இளக்கி (Flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. மெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட அமீன்களின் நீர்க்கரைசலில் காரத்தன்மை வலிமை வரிசை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. R பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறை யுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக (monomer) இல்லாதது எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பின் வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. 1 மோல் பொட்டாசியம் டை குரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?
Answer : Option C
Explaination / Solution:



Q10. பொதுவாக, ஒட்டா சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.