

வெப்பநிலை 200 K ல் இருந்து 400 K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது?

pH = – log10[H+]
[H+] = 10–pH
கன அளவு x mL என கருதுக
V1M1 + V2M2
+ V3M3 =VM
xmL of 10–1 M + xmL of 10–2
M + xmL of 10–3 M
= 3x mL of [H+]
ஃ[H+] = x[0.1 + 0.01 +
0.001] / 3x
= (0.1 + 0.01 + 0.001) / 3
= (0.111 / 3) = 0.037 ⇒ 3.7 × 10–2
பொதுவாக ஒரு மின்பகுளியின் நியம மின் கடத்து திறன் நீர்த்தலின் போது குறைகின்றது. எனவே 0.002 N கரைசல் மிக குறைந்த நியம மின்கடத்து திறன் கொண்டுள்ளது.
மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்மநிலை அமைப்பிலுள்ள துகள்கள் எதிர்மின்முனையை நோக்கி நகருகின்றன. அதே கூழ்மக்கரைசலின் திரிதல் நிகழ்வானது. K2SO4
(i), Na3PO4
(ii) K4[Fe(CN)6]
(iii) மற்றும் Nacl
(iv) ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் வீழ்படிவாகும் திறன்
காரணம் : கூழ்ம துகள்கள் எதிர்மின் முனை நோக்கி நகர்வதால் அவை நேர்மின் சுமை உடையவை. அவற்றின் திரிதல் எதிர்மின் அயனி களால் நடைபெறும்.
(i) SO42–
(ii) PO43–
(iii) [Fe(CN)6]4–
(iv) CI– எதிரயனியின் மின் சுமை அதிகரிக்கும்போது அவற்றின் வீழ்படிவாக்கும் திறனும் அதிகரிக்கும். எனவே III >II>I>IV
Z. என்ற வினையில் 'Z' என்பது
. B என்பது
'A' என்பது