Chemistry Tamil Medium - Online Test

Q1. சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் _____ அமைப்பில் உள்ளன.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது
Answer : Option B
Explaination / Solution:



Q5. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும்பல்படி?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. பின்வருவனவற்றுள் இனான் சியோமர் இணைகளை தர வல்லது எது?
Answer : Option B
Explaination / Solution:

(அ/A) , (இ/C) மற்றும் (ஈ/D) ஆகிய வாய்ப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளவை சீர்மைக் கூறுகளை உடையவை. எனவே, அவைகள் ஒளிசுழற்றும் தன்மையற்றவை.


Q7. CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு
Answer : Option D
Explaination / Solution:



Q8.

ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x kJ mol-1 மற்றும் y kJ mol-1 ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

Answer : Option D
Explaination / Solution:


(x+y) kjmol-1

(x+y) ×103 jmol-1


Q9.

0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை (C5H5NH) உருவாக்கக் கூடிய பிரிடின் (C5H5N) மூலக்கூறு களின் சதவீதம் (Kb for C5H5N = 1.7 × 10–9

Answer : Option B
Explaination / Solution:

= 1.3 × 10–2 = 0.013% 

Q10.

1A மின்னோட்டத்தை பயன்படுத்தி மின்னாற் பகுக்கும் போது 60 விநாடிகளில், எதிர்மின் முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = 1.6 x 10–19 C) 

Answer : Option C
Explaination / Solution:

Q = It

= 1A × 60S

96500 C மின்சுமை = 6.022 × 1023 எலக்ட்ரான்

60 C மின்சுமை = [ (6.022 × 1023) / 96500 ] × 60

= 3.744 × 1020 எலக்ட்ரான்