Chemistry Tamil Medium - Online Test

Q1. பின்வருவனவற்றுள் அதிகபட்ச 0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?
Answer : Option A
Explaination / Solution:

அனைத்து அணைவுச் சேர்மங்களிலும், மைய உலோக அயனி Co3+ ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஈனிகளில் CN ஆனது வலிமையான ஈனி, இது அதிக படிக புலப் பிளவை ஏற்படுத்துகிறது. ∆0


Q2.
A+ மற்றும் B-- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98 X 10-10m மற்றும் 1.81x10-10 ஆகும். AB ல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண்
Answer : Option C
Explaination / Solution:


0.414 - 0.732 என்ற இடைவெளி அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு அயனியின் அணைவு எண் 6. 


Q3.

பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

i. வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பானது, பூஜ்ய வகை வினையின் வினைவேகத்தினை அதிகரிக்கிறது.

ii. Ea = 0 எனில் வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.

iii. Ea = ∞ எனும் போது, வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது.

iv. In (k) vs T வரைபடம் ஒரு நேர்கோடாகும்.

v. In(k) Vs (1/T) வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர்கோடாகும்.

சரியான கூற்றுக்களாவன

Answer : Option A
Explaination / Solution:

பூஜ்ய வகை வினைகளில்வினைபடு பொருட் களின் செறிவு அதிகரிப்பானது வினை வேகத் தினை மாற்றியமைப்பதில்லைஎனவே கூற்று (i) தவறு



Q4. சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே
Answer : Option B
Explaination / Solution:


வாய்ப்பு (/B) காரத்தன்மை, அமிலத்தன்மை, காரத்தன்மை என்பது சரி

Q5.

உருகிய சோடியம் குளோரைடு மின்னாற்பகுத்தலில், 3A மின்னோட்டத்தை பயன்படுத்தி 0.1 மோல் குளோரின் வாயுவை உருவாக்க தேவைப்படும் நேரம்

Answer : Option B
Explaination / Solution:

m = ZIt (ஒரு மோல் Cl2 வாயுவின் நிறை =71)

t = m/ZI  ( 0.1 மோல் குளோரின் வாயுவின் நிறை = 7.1 g mol–1)


= 6433.33 வினாடிகள் = 107.2 நிமிடங்கள்


Q6. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பரப்பு இழுவிசை குறைப்பி அல்ல?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.  என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. CH3Br  விளைப்பொருள் (C) என்பது
Answer : Option A
Explaination / Solution:



Q9. பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலில் மின்வேதி முறை பயன்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. அனிலீனானது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள்
Answer : Option D
Explaination / Solution: