As2S3 என்பது ஒரு எதிர்குறியைப் பெற்றுள்ள கூழ்மம். அது அதிக இணைத்திறனுள்ள எளிதாக கட்டியாக்கப்படும். எ.கா Al3+
(முதன்மை விளைபொருள்)
2 - புரோமோ எத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ................என்றழைக்கப்படுகிறது.
என்பது விளைப்பொருள் ஆகும்.கூற்று : குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.
காரணம் : குளோரினானது, புளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது.