
எலக்ட்ரான் அமைப்பு t2g3, eg2
[3×(-0.4)
+ 2(0.6)] ∆0
[-1.2
+1.2] ∆0 = 0
M அணுக்களின் மொத்த எண்ணிக்கை n எனில்,
நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை = 2n
நான்முகி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது, (1 / 3) ஆனது அணுக்கள் நிரப்பப்பட்டுள்ளது (1 / 3) × 2n
ஃ M : 2 ⇒ n : (2 / 3) n
1 : ( 2 / 3)
3 : 2 ⇒ M3N2
BF3 → எலக்ட்ரான் குறை → லூயிஸ் அமிலம்
PF3 → எலக்ட்ரான் மிகுதி → லூயிஸ் காரம்
CO → தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் → லூயிஸ் காரம்
F → இணையாத எலக்ட்ரான் இணைகள் → லூயிஸ் காரம்
உருகிய கால்சியம் ஆக்சைடு கரைசலின் வழியே, 3.86 A அளவுள்ள மின்னோட்டமானது, 41 நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளுக்கு செலுத்தப் படுகிறது. எதிர்மின் முனையில் வீழ்படிவாகும் கால்சியத்தின் நிறை கிராமில் கணக்கிடுக. (Ca ன் அணு நிறை 40 கிராம் / மோல் மற்றும் 1F = 96500C)
m = ZIt 41 நிமிடங்கள் 40 வினாடிகள்
= 2500 வினாடிகள்
= (40 × 3.86 × 2500) / (2 × 96500)
Z = m / (n × 96500) = (40) / (2 ×
96500)
= 2g