Botany Tamil Medium - Online Test

Q1. இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி நடைபெறுவது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. சைமோஸ் மஞ்சரி இதில் காணப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ஆற்றல்சார் கடத்தலில் கடத்தும் புரதங்கள் ஆற்றலை ATP வடிவில் இதற்காக பயன்படுத்துகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. வேரின் நீள்வெட்டுத்தோற்றத்தில் நுனியிலிருந்து மேல்நோக்கி காணப்படும் பகுதிகள் வரிசைப்படுத்துக
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. வேர்நுனியின் வளர்ச்சிக்கு அவசியமான தனிமம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. பெரிஸ்பெர்ம் கருவூண்திசுவிலிருந்து வேறுபடும் விதம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. பைசம் சட்டைவம் 14 குரோமோசோம்களைப் பெற்றுள்ள நிலையில் எத்தனை வகை ஓரிணைகள் காணப்படுகின்றன?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8.

கீழே pBR 322 தாங்கிக்கடத்தியின் படவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பகுதி கூறுகளை அடையாளம் காண பின்வரும் ஒன்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. பிரையோஃபைட்கள் மற்றும் டெரிடோஃபைட்களில் ஆண் கேமீட்டுகள் இடம்பெயர தேவையானது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒரு சூழல் மண்டலத்தில் ஒளிச்சேர்க்கையின் போது உருவாகும் கரிமப் பொருட்களின் வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.