கூற்று :
மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத் தலுக்கு மூலப்பொருட்களைத் தருகின்றன.
காரணம் :
மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு
i)
தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள்
ii)
பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒரு விதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை